TNPSC Group 4 Syllabus & Exam Pattern 2025: Download PDF

TNPSC Group 4 Syllabus 2025

Planning to crack the TNPSC Group 4 Exam 2025? Understanding the syllabus and exam pattern is crucial for effective preparation and securing a top rank. This comprehensive guide covers the detailed TNPSC Group 4 syllabus and exam pattern for 2025, helping you focus on the key topics and sections. Whether you are a first-time aspirant or revising for the upcoming exam, this article provides essential insights into the exam structure, marking scheme, and important subject areas. Stay ahead in your preparation and increase your chances of success with our expert guide to the TNPSC Group 4 exam 2025.

Exam Overview:

TNPSC Combined Civil Services Examination – IV 2025 (Group 4 and VAO)

  • Exam Name:  Combined Civil Services Group IV and VAO
  • Conducting Body: Tamil Nadu Public Service Commission (TNPSC)
  • Exam Level: State-Level
  • Job Location: Across Tamil Nadu
  • Mode of Exam: Offline (Written)
  • Selection Process: Written Exam and Document Verification

TNPSC Group 4 and VAO Exam Pattern 2025: A Breakdown

The TNPSC Group 4 Exam Pattern 2025 is essential for understanding the structure and format of the exam. It consists of a single paper with objective-type questions from General Studies, Aptitude and Mental Ability, and General Tamil/English sections. The exam is designed to assess candidates’ knowledge, reasoning, and analytical skills. Understanding the exam pattern is key to effective preparation and improving your chances of success in the TNPSC Group 4 2025 exam.

CCSE GROUP IV and VAO 2025 – Scheme of Examination

TNPSC Combined Civil Services Examination Group 4 and VAO 2025


  • Single Paper (S.S.L.C Standard) 
  • Type of Examination: Objective Type (OMR Method)
  • Exam Duration: 3 hours
  • Maximum Marks – Total: 300 Marks
  • Minimum Qualifying Marks for Selection: 90 Marks ( for all Communities)

Part A:  Tamil Eligibility-cum-Scoring Test

No. of Questions: 100 Nos.
Maximum Marks: 150 Marks
Language: Questions will be set in Tamil Only.
Minimum Qualifying Marks:  60 Marks (for all communities)

Part B:  General Studies & Aptitude and Mental Ability Test

No. of Questions: 100 Nos.
General Studies: 75 questions
Aptitude and Mental Ability Test: 25 questions
Language: Question will be set in both Tamil and English
Maximum Marks: 150 Marks (combined)

Group 4 and VAO   2025 – Evaluation Criteria 

  • Part B will only be evaluated if the candidate secures at least 40% (i.e., 60 marks ) in Part A .
  • Minimum Qualifying Marks for Selection: 90 marks (for all communities) out of a total of 300 marks.
  • Total Marks: The total marks from Part A and Part B will be considered for ranking.

  • Detailed syllabus for the TNPSC Group 4 and VAO Exam 2025

    தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌

    கட்டாயத்‌ தமிழ்‌ மொழித்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்விற்கான பாடத்திட்டம்‌ – பத்தாம்‌ வகுப்புத்‌ தரம்

    (Tamil Eligibility-cumScoring Test – S.S.L.C Standard)

    (கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்‌) (Topics for Objective Types)

    TNPSC குரூப் 4 and VAO பாடத்திட்டம் 2025 – பாகம் A

    பொதுத்தமிழ்

    கட்டாயத்‌ தமிழ்‌ மொழித்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்விற்கான பாடத்திட்டம்‌  – பத்தாம்‌ வகுப்பு தரம்‌

    பகுதி -அ – இலக்கணம்‌

    1.  பொருத்துதல்‌ – பொருத்தமான பொருளைத்‌ தேர்வு செய்தல்‌, புகழ்‌ பெற்ற நூல்‌, நூலாசிரியர்‌.

    2.  தொடரும்‌ தொடர்பும்‌ அறிதல்‌:
    • இத்தொடரால்‌ குறிக்கப்படும்‌ சான்றோர்‌  
    • அடைமொழியால்‌ குறிக்கப்படும்‌ நூல்‌.

    3.  பிரித்தெழுதுக.

    4.  எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்‌.

    5.  பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌.

    6.  பிழைகதருத்தம்‌ – சந்திப்பிழையை நீக்குதல்‌, ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்‌, மரபுப்‌ பிழைகள்‌, வழூஉச்‌ சொற்களை நீக்குதல்‌, பிறமொழிச்‌ சொற்களை நீக்குதல்‌.

    7.  ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌.

    8.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்‌.

    9.  ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக்‌ கண்டறிதல்‌.

    10. வேர்ச்சொல்லைத்‌ தேர்வு செய்தல்‌.

    11. வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம்‌, வினையாலணையும்‌ பெயர்‌, தொழிற்பெயரை உருவாக்கல்‌.

    12. அகர வரிசைப்படி சொற்களைச்‌ சீர்செய்தல்‌.

    13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர்‌ ஆக்குதல்‌.

    14. பெயர்ச்‌ சொல்லின்‌ வகை அறிதல்‌.

    15. இலக்கணக்‌ குறிப்பறிதல்‌. 

    16. விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌.

    17. எவ்வகை வாக்‌இயம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌.

    18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக்‌ கண்டெழுதுதல்‌.

    19. உவமையால்‌ விளக்கப்‌ பெறும்‌ பொருத்தமான பொருளைத்‌ தேர்ந்தெழுதுதல்‌.

    20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்றை தேர்ந்தெழுதுதல்‌.

    21. பழமொழிகள்‌.

    பகுதி -ஆ – இலக்கியம்


    1.  திருக்குறள் தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, தொடரை நிரப்புதல்‌ (இருபத்தைந்து அதிகாரம்‌ மட்டும்‌) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம்‌, ஒழுக்கம்‌, பொறை, நட்பு, வாய்மை, காலம்‌, வலி, ஒப்புரவறிதல்‌, செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்‌ துணைக்‌ கோடல்‌, பொருள்செயல்வகை, வினைத்திட்பம்‌, இனியவை கூறல்‌, ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, 
    கூடா நட்பு, உழவு.


    2.   அறநூல்கள்‌ – நாலடியார்‌, நான்மணிக்கடிகை பழமொழிநானூறு, முதுமொழிக்‌ காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார்‌ பாடல்கள்‌ தொடர்பான செய்திகள்‌, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்‌ பிற செய்திகள்‌.


    3. கம்பராமாயணம்‌, இராவண காவியம்‌ தொடர்பான செய்திகள்‌, பாவகை, சிறந்த தொடர்கள்‌.


    4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில்‌ உள்ள பிற்‌ செய்திகள்‌.

     
    5.    சிலப்பதிகாரம்‌- மணிமேகலை தொடர்பான செய்தஇகள்‌, மேற்கோள்கள்‌, சிறந்த தொடர்கள்‌, உட்பிரிவுகள்‌ மற்றும்‌ ஐம்பெரும்‌ – ஐஞ்சிறுங்காப்பியங்கள்‌ தொடர்பான செய்திகள்‌.


    6.   பெரியபுராணம்‌ – நாலாயிர திவ்வியப்பிரபந்தம்‌- திருவிளையாடற்‌ புராணம்‌ – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்‌‌.


    7.  சிற்றிலக்கியங்கள்‌: திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம்‌, தயிழ்விடுதூது – நந்திக்கலம்பகம்‌ – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து – முத்துக்குமாரசாயி பிள்ளைத்‌ தமிழ்‌ – இராஜராஜ சோழன்‌ உலா -தொடர்பான செய்திகள்‌.


    8.  மனோன்மணியம்‌ – பாஞ்சாலி சபதம்‌ – குயில்‌ பாட்டு – இரட்டுற மொழிதல்‌ (காளமேகப்புலவர்‌), அழகிய சொக்கநாதர்‌ தொடர்பானசெய்திகள்‌.


    9.  நாட்டுப்புறப்பாட்டு- சித்தர்‌ பாடல்கள்‌ தொடர்பான செய்திகள்‌.


    10.  சமய முன்னோடிகள்‌ – அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌, திருமூலர்‌, குலசேகர ஆழ்வார்‌, ஆண்டாள்‌, சீத்தலைச்‌ சாத்தனார்‌, எச்‌.ஏ.கிருட்டிணனார்‌, உமறுப்புலவர்‌ தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌.

    பகுதி –இ – தமிழ்‌ அறிஞர்களும்‌ , தமிழ்த்‌ தொண்டும்‌


    1.   பாரதியார்‌, பாரதிதாசன்‌, நாமக்கல்‌ கவிஞர்‌, கவிமணி தேசிக விநாயகனார்‌ தொடர்பான செய்திகள்‌, சிறந்த தொடர்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌.


    2.  மரபுக்‌ கவிதை – முடியரசன்‌, வாணிதாசன்‌, சுரதா, கண்ணதாசன்‌, உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌, மருதகாசி தொடர்பான செய்திகள்‌, அடைமொழிப்‌ பெயர்கள்‌.


    3.  புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்‌, அப்துல்ரகுமான்‌, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன்‌- தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புத் தொடர்கள்‌ மற்றும்‌ எழுதிய நூல்கள்‌.


    4. தமிழில் கடித இலக்‌இயம்‌ – நாட்குறிப்பு, ஜவகர்லால்‌ நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார்‌, பேரறிஞர்‌ அண்ணா தொடர்பான செய்திகள்‌.


    5.  நிகழ்கலை (நாட்டுப்‌ புறக்‌ கலைகள்‌) தொடர்பான செய்திகள்‌.


    6.  தமிழில்‌ சிறுகதைகள்‌ தலைப்பு- ஆசிரியர்‌ – பொருத்துதல்‌.


    7.  கலைகள்‌ – சிற்பம்‌ – ஓவியம்‌ – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்‌.


    8. தமிழின்‌ தொன்மை – தமிழ்மொழியின்‌ சிறப்பு, திராவிட மொழிகள்‌ தொடர்பான செய்திகள்‌.


    9.  உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர்‌, ந.மு.வேங்கடசாமி நாட்டார்‌, ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார்‌, வையாபுரி, பேரா.தனிநாயகம்‌ அடிகள், செய்குதம்பி பாவலர்‌ – மொழிநடை தொடர்பான செய்திகள்‌.


    10.  உ.வே.சாமிநாதர்‌, தெ.பொ.மீனாட்‌சிசுந்தரனார்‌, சி. இலக்குவனார்‌ – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்‌.


    11.  தேவநேயப்பாவாணர்‌ – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌, தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்‌.


    12. ஜி.யு.போப்‌ – வீரமாமுனிவர்‌ தமிழ்த்தொண்டு சிறப்புத்‌ தொடர்கள்‌.


    13.  தந்தைபெரியார்‌ – பேரறிஞர்‌ அண்ணா – முத்துராமலிங்கர்‌ – அம்பேத்கர்‌ – காமராசர்‌ – ம.பொ.சிவஞானம்‌ -காயிதேயில்லத்‌ – சமுதாயத்‌ தொண்டு.


    14.  தமிழகம்‌ – ஊரும்‌ பேரும்‌, தோற்றம்‌ மாற்றம்‌ பற்றிய செய்திகள்‌.


    15.  உலகளாவிய தமிழர்கள்‌ சிறப்பும்‌ – பெருமையும்‌ – தமிழ்ப்‌ பணியும்‌.


    16. தமிழ்‌ மொழியின்‌ அறிவியல்‌ சிந்தனைகள்‌ தொடர்பான செய்திகள்‌.


    17. தமிழ்‌ மகளிரின்‌ இறப்பு – மூவலூர்‌ ராமாமிர்தம்மாள்‌, டாக்டர்‌ முத்துலட்சுமி அம்மையார்‌, வேலு நாச்சியார்‌ மற்றும்‌ சாதனை மகளிர்‌ – விடுதலைப்‌ போராட்டத்தில்‌ மகளிர்‌ பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்‌, அன்னி பெசன்ட்‌ அம்மையார்‌.


    18. தமிழர்‌ வணிகம்‌ – தொல்லியல்‌ ஆய்வுகள்‌ – கடற்‌ பயணங்கள்‌ – தொடர்பான செய்திகள்‌.


    19.  உணவே மருந்து – நோய்‌ தீர்க்கும்‌ மூலிகைகள்‌ தொடர்பான செய்திகள்‌.


    20. சமயப்‌ பொதுமை உணர்த்திய தாயுமானவர்‌, இராமலிங்க அடிகளார்‌, திரு.வி.கல்யாண 
    சுந்தரனார்‌ தொடர்பான செய்திகள்‌- மேற்கோள்கள்‌.


    21. நூலகம்‌ பற்றிய செய்திகள்‌.

    குரூப்  4 and VAO   2025 –   மதிப்பீட்டு அளவுகோல்கள்  

  • பாகம் A-யில் (பொதுத்தமிழ்) குறைந்தது 40% (அதாவது, 60 மதிப்பெண்கள்) பெற்றால் மட்டுமே பாகம் B (பொது அறிவு) மதிப்பீடு செய்யப்படும்.
  • மொத்த மதிப்பெண்கள்: தரவரிசைக்கு பாகம்  A (பொதுத்தமிழ்) மற்றும் பாகம் B-யின் (பொது அறிவு)மொத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

  • TNPSC Group 4 syllabus in Tamil 2025

    பொது அறிவு

    (பத்தாம்‌ வகுப்பு தரம்‌)

    (கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்‌)

    TNPSC குரூப் 4 and VAO பாடத்திட்டம் 2025 – பாகம் B

     TNPSC  Combined Civil Services E xamination  Group IV and VAO   2025   

    பொது அறிவு -பத்தாம்‌ வகுப்பு தரம்‌

    1. பொது அறிவியல்‌


    i.   இயற்பியல்:
         பேரண்டத்தின்‌ இயல்பு
         இயற்பியல்‌ அளவுகளின்‌ அளவீடுகள்‌
         இயக்கவியலில்‌ பொது அறிவியல்‌ விதிகள்‌
         விசை, அழுத்தம்‌ மற்றும்‌ ஆற்றல்‌
         அன்றாட வாழ்வில்‌ இயந்திரவியல்‌
         மின்னியல்‌
         காந்தவியல்‌
         ஒளி, ஒலி,
         வெப்பம்‌ மற்றும்‌ அணுக்கரு அணுக்கரு இயற்பியலின்‌ அடிப்படை கோட்பாடுகளும்‌ அதன்‌ பயன்பாடுகளும்‌.

    ii.  வேதியியல்:
         தனிமங்களும்‌ சேர்மங்களும்‌
         அமிலங்கள்‌
         காரங்கள்‌
         உப்புகள்‌
         பெட்ரோலிய பொருட்கள்‌
         உரங்கள்‌, 
         பூச்சிக்கொல்லிகள்‌
         உலோகவியல்‌ மற்றும்‌ உணவில்‌ கலப்படம்‌.

    iii.  உயிரியல்:
          உயிரியலின்‌ முக்கியகோட்பாடுகள்‌
          உயிரினங்களின்‌ வகைப்பாடு
          பரிணாமம்‌
          மரபியல்‌
          உடலியல்‌, ஊட்டச்சத்து
          உடல்‌ நலம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌, மனிதநோய்கள்‌.
          
    iv.    சுற்றுப்புறச்‌ சூழல்‌ அறிவியல்‌.

    2. நடப்பு நிகழ்வுகள்‌


    i.     அண்மை நிகழ்வுகளின்‌ தொகுப்பு
           தேசியச்‌ சின்னங்கள்‌
           மாநிலங்கள்‌ குறித்த விவரங்கள்‌
           செய்திகளில்‌ இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும்‌ இடங்களும்‌
           விளையாட்டு
           நூல்களும்‌ ஆசிரியர்களும்‌.

    ii.    நலன்‌ சார்‌ அரசுத்‌ திட்டங்கள்‌
           தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவின்‌ அரசியல்‌ கட்சிகளும்‌ மற்றும்‌ ஆட்சியல்‌ முறைகளும்‌.

    iii.   அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பத்தில்‌ அண்மைக்கால கண்டுபிடிப்புகள்‌
          புவியியல்‌ அடையாளங்கள்‌
          தற்போதைய சமூக டஇபாருளாதார பிரச்சினைகள்‌.

    3. புவியியல்‌


    i.      புவி அமைவிடம்‌
           இயற்கை அமைவுகள்‌
           பருவமழை, மழைப்‌ பொழிவு, வானிலை மற்றும்‌ காலநிலை
           நீர்‌ வளங்கள்‌
           ஆறுகள்‌
           மண்‌
           கனிம வளங்கள்‌ மற்றும்‌ இயற்கை வளங்கள்‌
           காடு மற்றும்‌ வன உயிரினங்கள்‌
           வேளாண்‌ முறைகள்‌.
           
    ii.    போக்குவரத்து
           தகவல்‌ தொடர்பு.

    iii.   தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை அடர்த்தி மற்றும்‌ பரவல்‌.

    iv.     பேரிடர்‌
            பேரிடர்‌ மேலாண்மை
            சுற்றுச்சூழல்‌
            பருவநிலை மாற்றம்‌.
           

    4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு


    i.     சிந்து சமவெளி நாகரிகம்‌
           குப்தர்கள்‌
           தில்லி சுல்தான்கள்‌
           முகலாயர்கள்‌ மற்றும்‌ மராத்தியர்கள்‌
           தென்‌ இந்திய வரலாறு .

    ii.    இந்தியப்‌ பண்பாட்டின்‌ இயல்புகள்‌, வேற்றுமையில்‌ ஒற்றுமை
           இனம்‌, மொழி, வரலாறு.

    iii.   இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு 

    5. இந்திய ஆட்சியியல்‌


    i.     இந்திய அரசியலமைப்பு
           அரசியலமைப்பின்‌ முகவுரை
           அரசியலமைப்பின்‌ முக்கிய கூறுகள்‌
           ஒன்றியம்‌, மாநிலம்‌ மற்றும்‌ யூனியன்‌ பிரேதசங்கள்‌.
           
    ii.     குடியுரிமை
           அடிப்படை உரிமைகள்‌
           அடிப்படைக்‌ கடமைகள்‌
           அரசின்‌ நெறிமுறைக்‌ கோட்பாடுகள்‌.
           
    iii.    ஒன்றிய நிர்வாகம்‌
            ஒன்றிய நாடாளுமன்றம்‌
            மாநில நிர்வாகம்‌
            மாநில சட்டமன்றம்‌
            உள்ளாட்சி அமைப்புகள்‌
            பஞ்சாயத்து ராஜ்‌.
           
    iv.    கூட்டாட்சியின்‌ அடிப்படைத்‌ தன்மைகள்‌: மத்திய – மாநில உறவுகள்‌.
          
    v.      தேர்தல்‌
            இந்திய நீதி அமைப்புகள்‌
            சட்டத்தின்‌ ஆட்சி.
           
    vi.    பொது வாழ்வில்‌ ஊழல்‌
            ஊழல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌
            லோக்பால்‌ மற்றும்‌ லோக்‌ ஆயுக்தா
            தகவல்‌ அறியும்‌ உரிமை
            பெண்களுக்கு அதிகாரமளித்தல்‌
            நுகர்வோர்‌ பாதுகாப்பு அமைப்புகள்‌
            மனித உரிமைகள்‌ சாசனம்‌.
         

    6. இந்தியப்‌ பொருளாதாரம்‌


    i.    இந்தியப்‌ பொருளாதாரத்தின்‌ இயல்புகள்‌
          ஐந்தாண்டு திட்ட மாதிரிகள்‌: ஒரு மதிப்பீடு
          திட்டக்குழு மற்றும்‌ நிதி ஆயோக்‌.

    ii.    வருவாய்‌ ஆதாரங்கள்‌
           இந்திய ரிசர்வ்‌ வங்கி
           நிதி ஆணையம்‌
           மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப்‌ பகிர்வு
           சரக்கு மற்றும்‌ சேவை வரி.

    iii.   பொருளாதார போக்குகள்‌
           வேலைவாய்ப்பு உருவாக்கம்‌
           நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ மற்றும்‌ வேளாண்மை
           வேளாண்மையில்‌ அறிவியல்‌ தொழில்‌ நுட்பத்தின்‌ பயன்பாடு
           தொழில்‌ வளர்ச்சி
           ஊரக நலன்சார்‌ திட்டங்கள்‌
           சமூகப்‌ பிரச்சினைகள்‌: மக்கள்‌ தொகை, கல்வி, நலவாழ்வு,
           வேலை வாய்ப்பு,  வறுமை.

    7. இந்திய தேசிய இயக்கம்‌

    i.     தேசிய மறுமலர்ச்சி
           ஆங்கிலேயர்‌ ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள்‌
           இந்திய தேசிய காங்கிரஸ்‌ – தலைவர்கள்‌ உருவாதல்‌
           பி.ஆர்‌.அம்பேத்கர்‌, பகத்சிங்‌, பாரதியார்‌, வ.உ.சிதம்பரனார்‌,
           தந்தை பெரியார்‌, ஜவஹர்லால்‌ நேரு, ரவீந்திரநாத்‌ தாகூர்‌, 
           காமராசர்‌, மகாத்மா காந்தி, மெளலானா அபுல்‌ கலாம்‌ ஆசாத்‌,
           இராஜாஜி, சுபாஷ்‌ சந்திர போஸ்‌, முத்துலெட்சுமி அம்மையார்‌,
           மூவலூர்‌ இராமாமிர்தம்‌ மற்றும்‌ பல தேசத்‌ தலைவர்கள்‌.
     
    ii.    தமிழ்நாட்டு விடுதலைப்‌ போராட்டத்தின்‌ பல்வேறு நிலைகள்‌ மற்றும்‌ இயக்கங்கள்‌.     
           

    8. தமிழ்நாட்டின்‌ வரலாறு, பண்பாடு, மரபு மற்றும்‌ சமூக – அரசியல்‌ இயக்கங்கள்‌


    i.    தமிழ்‌ சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல்‌ கண்டுபிடிப்புகள்‌, சங்க காலம்‌ முதல்‌ இக்காலம்‌ வரையிலான தமிழ்‌ இலக்கியம்‌.

    ii.   திருக்குறள்‌:
       
          (அ) மதச்‌ சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்‌.
          (ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத்‌ தன்மை.
          (இ) மானுடத்தின்‌ மீதான திருக்குறளின்‌ தாக்கம்‌.
          (ஈ) திருக்குறளும்‌ மாறாத விழுமியங்களும்‌ – சமத்துவம்‌, மனிதநேயம்‌ முதலானவை.
          (௨) சமூக அரசியல்‌ பொருளாதார நிகழ்வுகளில்‌ திருக்குறளின்‌ பொருத்தப்பாடு.
         (ஊ) திருக்குறளின்‌ தத்துவக்‌ கோட்பாடுகள்‌.

    iii.    விடுதலைப்‌ போராட்டத்தில்‌ தமிழ்நாட்டின்‌ பங்கு
            ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்‌
            விடுதலைப்‌ போராட்டத்தில்‌ பெண்களின்‌ பங்கு.

    iv.    தமிழ்நாட்டின்‌ பல்வேறு சீர்திருத்தவாதிகள்‌
           சீர்திருத்த இயக்கங்கள்‌ மற்றும்‌ மாற்றங்கள்‌.
           

    9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்‌


    i.    சமூகநீதியும்‌ சமூக நல்லிணக்கமும்‌ சமூகப்‌ பொருளாதார மேம்பாட்டின்‌ மூலாதாரங்கள்‌.

    ii.    தமிழகத்தின்‌ கல்வி மற்றும்‌ நலவாழ்வு முறைமைகள்‌.

    iii.   தமிழகப்‌ புவியியல்‌ கூறுகளும்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ அவற்றின்‌ தாக்கமும்‌.

    10. திறனறிவும்‌ மனக்கணக்கு நுண்ணறிவும்‌ (APTITUDE & MENTAL ABILITY)


    i.      சுருக்குதல்‌
            விழுக்காடு
            மீப்பெரு பொதுக்‌ காரணி
            மீச்சிறு பொது மடங்கு
            
    ii.     விகிதம்‌ மற்றும்‌ விகிதாச்சாரம்‌.

    iii.    தனிவட்டி
            கூட்டு வட்டி
            பரப்பு
            கொள்ளளவு
            காலம்‌ மற்றும்‌ வேலை.
            
    iv.     தருக்கக்‌ காரணவியல்‌
            புதிர்கள்‌
            பகடை
            காட்சிக்‌ காரணவியல்‌
            எண்‌ எழுத்துக்‌ காரணவியல்‌
            எண்‌ வரிசை.
            

    குரூப்  4 and VAO   2025 –   மதிப்பீட்டு அளவுகோல்கள்  – பாகம் B 

    • பாகம் A-யில் (பொதுத்தமிழ்) குறைந்தது 40% (அதாவது, 60 மதிப்பெண்கள்) பெற்றால் மட்டுமே பாகம் B (பொது அறிவு) மதிப்பீடு செய்யப்படும்.
    • மொத்த மதிப்பெண்கள்: தரவரிசைக்கு பாகம்  A (பொதுத்தமிழ்) மற்றும் பாகம் B-யின் (பொது அறிவு)மொத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.


    (English Version)


    (Topics for objective type)

    TNPSC GROUP 4 and VAO Syllabus 2025 – PART B

     TNPSC  Combined Civil Services E xamination  Group IV and VAO   2025   

    General Studies – SSLC Standard

    1. GENERAL SCIENCE


    i.  PHYSICS:
        Nature of Universe
        Measurement of Physical Quantities
        General Scientific Laws in Motion
        Force
        Pressure and Energy
        Everyday application of the basic principles of Mechanics
        Electricity
        Magnetism
        Light
        Sound
        Heat
        Nuclear Physics in our daily life.

    ii.  CHEMISTRY:
         Elements and Compounds
         Acids, Bases
         Salts
         Petroleum Products
         Fertilizers
         Pesticides
         Metallurgy
         Food Adulterants.

    iii.  BIOLOGY:
          Main concepts of Life Science
          Classification of living organisms
          Evolution
          Genetics
          Physiology
          Nutrition
          Health and Hygiene
          Human diseases.

    iv.    Environmental Science.

    2. CURRENT EVENTS


    i.     Latest diary of events
           National symbols
           Profile of states
           Eminent personalities and places in news
           Sports
           Books and Authors.

    ii.    Welfare Scheme of Government
           Political parties and Political system in Tamil Nadu and India.

    iii.   Latest inventions in Science and Technology
          Geographical Land Marks
          Current Socio – Economic issues.

    3. GEOGRAPHY


    i.     Earth Location
           Physical Features
           Monsoon, rainfall, weather and climate
           Water resources
           Rivers
           Soil, Minerals and Natural resources
           Forest and Wildlife
           Agriculture pattern.

    ii.    Transport
           Communication.

    iii.   Population density and distribution in Tamil Nadu and India.

    iv.    Calamities
           Disaster Management
           Environment
           Climate change.

    4. HISTORY AND CULTURE OF INDIA


    i.     Indus Valley Civilization
           Guptas, Delhi Sultans, Mughals and Marathas
           South Indian History

    ii.    Characteristics of Indian Culture, Unity in Diversity
           Race, Language, Custom.

    iii.   India as a Secular State.

    5. INDIAN POLITY


    i.     Constitution of India
           Preamble to the Constitution
           Salient features of the Constitution
           Union, State and Union Territory.

    ii.    Citizenship
           Fundamental Rights
           Fundamental Duties
           Directive Principles of State Policy.

    iii.   Union Executive
           Union Legislature
           State Executive
           State Legislature
           Local Governments
           Panchayat Raj.

    iv.    Spirit of Federalism: Centre
           State Relationships.

    v.    Election
           Judiciary in India
           Rule of Law.

    vi.  Corruption in public life
          Anti-Corruption measures
          Lokpal and Lokayukta
          Right to Information
          Empowerment of Women
          Consumer Protection Forums
          Human Rights Charter.

    6. INDIAN ECONOMY


    i.    Nature of Indian economy
          Five year plan models: An assessment
          Planning Commission and Niti Ayog.

    ii.    Sources of revenue
           Reserve Bank of India
           Finance Commission
           Resource sharing between Union and State Governments
           Goods and Services Tax

    iii.   Economic Trends
           Employment Generation
           Land Reforms and Agriculture
           Application of Science and Technology in Agriculture
           Industrial growth
           Rural Welfare oriented programmes
           Social Problems: Population, Education, Health, Employment
           and Poverty.

    7. INDIAN NATIONAL MOVEMENT

    i.     National Renaissance
           Early uprising against British Rule
           Indian National Congress
           Emergence of Leaders: B.R.Ambedkar, Bhagat Singh, 
           Bharathiar, V.O.Chidambaranar, Thanthai Periyar, Jawaharlal 
           Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi,
           Maulana Abul Kalam Azad, Rajaji, Subhash Chandra Bose,
           Muthulaksmi Ammaiyar, Muvalur Ramamirtham and other
           National Leaders.

    8. HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU


    i.    History of Tamil Society related Archaeological Discoveries
          Tamil Literature from Sangam age till contemporary times.

    ii.   Thirukkural : 
       
          a) Significance as a Secular Literature.
          b) Relevance to Everyday Life.
          c) Impact of Thirukkural on Humanity.
          d) Thirukkural and Universal Values – Equality, Humanism etc.
          e) Relevance to Socio – Politico – Economic affairs.
          f) Philosophical content in Thirukkural.

    iii.    Role of Tamil Nadu in freedom struggle
            Early agitations against against British Rule
            Role of women in freedom struggle.

    iv.    Various Social reformers
           Social reform movements
           Social transformation of Tamil Nadu.

    9. DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU


    i.    Social Justice and Social Harmony as the Cornerstones of –
          SocioEconomic Development.

    ii.    Education and Health systems in Tamil Nadu.

    iii.   Geography of Tamil Nadu and its impact on Economic growth.

    10. APTITUDE & MENTAL ABILITY TESTS


    i.      Simplification 
            Percentage
            Highest Common Factor (HCF)
            Lowest Common Multiple LCM).

    ii.     Ratio and Proportion.

    iii.     Simple Interest
            Compound Interest
            Area 
            Volume
            Time and Work.

    iv.     Logical Reasoning
            Puzzles
            Dice
            Visual Reasoning
            Alpha Numeric Reasoning
            Number Series.

    Group 4 and VAO   2025 – Evaluation Criteria -Part B 

  • Part B will only be evaluated if the candidate secures at least 40% (i.e., 60 marks ) in Part A .
  • Total Marks: The total marks from Part A and Part B will be considered for ranking.

  • Download Group 4 Syllabus 2025

    TNPSC GROUP 4 Syllabus 2025  – PDF DOWNLOAD

     TNPSC  Combined Civil Services E xamination  Group 4  & VAO EXAM  2025   

    TNPSC குரூப் 4 பொதுத் தமிழ் பாடத்திட்டம் PDF

    Click Here to Download

    TNPSC குரூப் 4 பொதுஅறிவு பாடத்திட்டம் PDF

    Click Here to Download

    TNPSC Group 4 General Studies Syllabus PDF

    Click Here to Download

    TNPSC Group 4 General English Syllabus PDF

    (For Differently Abled Candidates only)

    Click Here to Download

    Enhance your preparation by exploring our comprehensive TNPSC Group 4 Previous Year Question Papers with Answers .Practice with these papers to gain insights into question patterns and improve your exam readiness.