Syllabus overview
TNPSC CTSE தாள் II வேளாண்மை குறியீடு 431 பாடத்திட்டம்: பட்டயப் படிப்புத் தரம், 10 அலகுகள், 200 வினாக்கள்.
Highlights
தாள் II பாடம்: வேளாண்மை
பாடக் குறியீடு: 431
தரம்: பட்டயப் படிப்புத் தரம்
அதிகாரப்பூர்வ அலகுகள்: 10
வினா ஒதுக்கீடு மொத்தம்: 200
Quick facts
- Exam
- TNPSC
- Paper / stage
- வேளாண்மை
- Current cycle
- 2026
- Page type
- Syllabus
- Conducting body
- TNPSC
- Language
- ta
Detailed syllabus
TNPSC CTSE வேளாண்மை தாள் II பாடத்திட்டம்
இந்தப் பக்கம் TNPSC CTSE தாள் II வேளாண்மை பாடத்திட்டத்தை குறியீடு 431 மற்றும் பட்டயப் படிப்புத் தரம் அடிப்படையில் வழங்குகிறது.
அலகு வாரியான அதிகாரப்பூர்வ தலைப்புகள் பாடத்திட்டப் பகுதியில், வினா ஒதுக்கீடு தேர்வு அமைப்பு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
Exam pattern
தாள் II வேளாண்மை தேர்வு அமைப்பு
தாள் II பாடம்: வேளாண்மை.
பாடக் குறியீடு: 431.
தரம்: பட்டயப் படிப்புத் தரம்.
அதிகாரப்பூர்வ அலகு வாரியான ஒதுக்கீடு 10 அலகுகளில் மொத்தம் 200 வினாக்கள்.
சரிபார்க்கப்பட்ட பாடத்திட்டப் பகுதியில் மதிப்பெண்கள், நேரம் அல்லது எதிர்மறை மதிப்பெண் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை; எனவே அவை இந்த payload-ல் முன்மொழியப்படவில்லை.
Subject-wise syllabus
அலகு I – உழவியல் கொள்கைகள், நடைமுறைகள் & வானிலையியல் (30 வினாக்கள்)
உழவியல்
- வேளாண்மை – வரையறை மற்றும் பிரிவுகள்.
- தமிழ்நாட்டின் முக்கியப் பயிர்களின் வகைப்பாடு மற்றும் நிலைகள்.
- பயிர் உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள்.
- பயிர்த்திட்டங்கள் – வரையறை மற்றும் கொள்கைகள்.
- ஊடுபயிர் – வகைகள்.
- வேளாண்மைச் செயல்பாடுகளின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்.
- உழவு – வரையறை மற்றும் வகைகள்.
- இடைக்காலப் பணிகள்.
- வேளாண்மைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள்.
- பயிர் வளர்ச்சி நிலைகள்.
- விளைச்சலைத் தீர்மானித்தல்.
வானிலையியல்
- வேளாண் வானிலையியல் – வரையறை.
- பயிர் உற்பத்தியில் வானிலையியலின் முக்கியத்துவம்.
- வளிமண்டலத்தின் பிரிவுகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்.
- வானிலைக் காரணிகள்.
- பயிர் உற்பத்தியில் காற்றின் பங்கு.
- தமிழ்நாட்டின் பருவத்திற்கேற்ப மழை.
- இடம் சார்ந்த மற்றும் தற்காலிக மழை வேறுபாடுகள்.
- தமிழ்நாட்டின் காலநிலை மண்டலங்கள்.
- தானியங்கி வானிலைக் கூடம் மற்றும் அதன் பகுதிகள்.
- வேளாண் அறிவுரை சேவைகள்.
நீர்ப்பாசனம்
- மண்ணில் நீர் ஊடுருவுதல்.
- மண் ஈரப்பத மாறிலிகள்.
- மண் ஈரப்பத நிலைகள்.
- பயிர் விளைச்சலில் நீர் அழுத்தத்தின் தாக்கம்.
- நீர்ப்பயன்பாட்டுத் திறன்.
- முக்கியப் பயிர்களின் நீர்த்தேவை.
- அருந்தல் நிலைகள்.
- நீர்ப்பாசனத் திட்டமிடல்.
- நீர்ப்பாசன வகைகள் மற்றும் நன்மைகள்.
- நீர்ப்பாசன முறைகள்.
- நுண்நீர்ப்பாசனம்.
- தமிழ்நாடு அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள்.
- மண் அரிமானம் மற்றும் கட்டுப்படுத்துதல்.
களை மேலாண்மை
- களைகள் – வரையறை.
- பயிர் உற்பத்தியில் களைக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவம்.
- களைகளின் வகைகள்.
- களை மேலாண்மை முறைகள்.
- களைக்கொல்லிகள்.
- களைக்கொல்லிகளின் செயல்திறன்.
- களைக்கொல்லி அளிக்கும் முறைகள்.
- சந்தையில் உள்ள பொதுவான மற்றும் புதிய களைக்கொல்லிகள்.
- முக்கியப் பயிர்களுக்கான களை மேலாண்மை.
- பிரச்சனைக்குரிய களைகள்.
- ஒட்டுண்ணிக் களைகள்.
- நீர்நிலைக் களைகள்.
- ஒருங்கிணைந்த களை மேலாண்மை – கருத்து மற்றும் நடைமுறைகள்.
உழவியல் தொழில்நுட்பங்கள்
- காலநிலைத் தேவைகள்.
- மண் தேவைகள்.
- நிலம் தயாரித்தல்.
- விதைகள் மற்றும் விதைப்பு.
- சாகுபடிக்கேற்ற ரகங்கள்.
- நீர் மேலாண்மை.
- களை மேலாண்மை.
- உர மேலாண்மை.
- அறுவடை.
- தானியங்கள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- சிறுதானியங்கள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- பயறுவகைகள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- வணிகப் பயிர்கள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- தீவனப் பயிர்கள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- பசுந்தழைப் பயிர்கள் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- மல்பெரி பயிர் உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
அலகு II – பண்ணைத்திட்டங்கள், மானாவாரி வேளாண்மை & வேளாண் காடுகள் (10 வினாக்கள்)
பண்ணைத்திட்டங்கள்
- ஒருங்கிணைந்த பண்ணையம்.
- ஒருங்கிணைந்த பண்ணையத்தின் கூறுகள்.
- பண்ணை மாதிரிகள்.
- தமிழக அரசின் பண்ணைத் திட்டங்கள்.
- பயிர்த் திட்டங்கள்.
- முக்கியப் பயிர்களுக்கான பயிர் நாட்காட்டி.
மானாவாரி வேளாண்மை
- மானாவாரி வேளாண்மை – வரையறை.
- தமிழ்நாட்டில் மானாவாரி வேளாண்மையின் தற்போதைய நிலை.
- மானாவாரிப் பகுதிகளின் மண் வகைகள்.
- பயிர் உற்பத்திக்கான இடர்பாடுகள்.
- முக்கிய மானாவாரிப் பயிர்கள்.
- உயர் உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள்.
- முன்பருவ விதைப்பு.
- மாற்று நிலப் பயன்பாடு.
- வறட்சி மேலாண்மை.
- பேரிடர் மேலாண்மை.
- பயிர் காப்பீட்டுத் திட்டங்கள்.
- மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணையம்.
- மண் அரிமானம்.
- மண் அரிமான வகைகள்.
- மண் ஈரப்பதச் சேமிப்பு முறைகள்.
- உழவியல் முறைகள்.
- இயற்பியல் முறைகள்.
- உயிரியல் முறைகள்.
- சாகுபடி முறைகள்.
- நீர்நிலைப்படுத்துதல்.
- பண்ணைக் குட்டைகள்.
- கழிவுநீர் குட்டைகள்.
- காலநிலை இடர்பாடுகள்.
- நீர்வடிப்பகுதி மேம்பாடு.
- நீர்வடிப்பகுதி – வரையறை.
- நீர்வடிப்பகுதியின் பகுதிகள்.
வேளாண் காடுகள்
- நிலப்பயன்பாட்டின் வகைகள்.
- காடுகளின் முக்கியத்துவம்.
- வேளாண் காடுகள் – வரையறை.
- வேளாண் காடுகளின் வகைகள்.
- சமூகக் காடுகள்.
- நகர்ப்புறக் காடுகள்.
- இடப்பெயர்ச்சி முறை சாகுபடி.
- காற்றுத் தடுப்பான்.
- சந்து பயிர்.
- தேக்கு உற்பத்தி மற்றும் நிர்வாகம்.
- சவுக்கு உற்பத்தி மற்றும் நிர்வாகம்.
- வேம்பு உற்பத்தி மற்றும் நிர்வாகம்.
- மூங்கில் உற்பத்தி மற்றும் நிர்வாகம்.
- அகேசியா உற்பத்தி மற்றும் நிர்வாகம்.
- பீநாறி மரங்கள் உற்பத்தி மற்றும் நிர்வாக முறைகள்.
அலகு III – மண் மற்றும் மண் வளம் (30 வினாக்கள்)
மண்
- மண்ணின் வரையறை.
- மண்ணின் முக்கியக் கூறுகள்.
- தமிழ்நாட்டின் மண் வகைகள்.
- மண்ணின் இயற்பியல் பண்புகள்.
- மண்ணின் வேதியியல் பண்புகள்.
- மண்ணின் உயிரியல் பண்புகள்.
- பயிர் உற்பத்தியில் மண்ணின் பண்புகளின் முக்கியத்துவம்.
- மண் நுண்ணுயிரிகள்.
- மண்ணின் பண்புகளில் கரிமப் பொருட்களின் முக்கியத்துவம்.
- அமில மண்.
- உப்பு மண்.
- கார மண்.
- அமில, உப்பு மற்றும் கார மண் நிவர்த்தி மற்றும் மறுசீரமைப்பு.
- மண் மற்றும் நீர் மாசுபாடு.
- மண் மற்றும் நீர் மாசுபாடு மேலாண்மை.
பாசன நீர் மற்றும் மண் வளம்
- பாசன நீரின் தரம்.
- நீர் பரிசோதனை.
மண் வளம்.
- முதல்நிலை ஊட்டச்சத்துக்கள்.
- இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள்.
- நுண்ணூட்டச்சத்துக்கள்.
- மண் வள மதிப்பீடு.
- மண் மாதிரி எடுத்தல்.
- மண் பரிசோதனை.
- உர பரிந்துரைகள்.
- மண் வள அட்டை (Soil Health Card).
உர மேலாண்மை
- நைட்ரஜன் உரங்கள்.
- பாஸ்பேடிக் உரங்கள்.
- பொட்டாசிக் உரங்கள்.
- கூட்டு உரங்கள்.
- கலப்பு உரங்கள்.
- உரங்களின் பயன்பாடு.
- முக்கியப் பயிர்களுக்கான உர மேலாண்மை.
- தாவரங்களில் முதன்மை ஊட்டச்சத்து குறைபாடுகள்.
- நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள்.
- குறைபாடு அறிகுறிகளைக் கண்டறிதல்.
- குறைபாடு மேலாண்மை.
நவீன தொழில்நுட்பங்கள்
- உயிர் ஊக்கிகள்.
- நவீன தற்கால உரங்கள்.
- பயிர் பூஸ்டர்கள்.
- தொலை உணர்வு (Remote Sensing).
- புவியியல் தகவல் அமைப்பு (GIS).
- புவியியல் நிலைப்படுத்தல் அமைப்பு (GPS).
உயிர் உரங்கள்
- உயிர் உரங்கள் – அறிமுகம்.
- உயிர் உரங்களின் வகைகள்.
- பாக்டீரியா.
- பூஞ்சை.
- பாசி.
- அசோலா.
அலகு IV – தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் (10 வினாக்கள்)
பழப்பயிர்கள்
- தமிழ்நாட்டில் முக்கிய தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி நிலை.
- முக்கிய பழப்பயிர்களை இனப்பெருக்கும் வழிமுறைகள்.
- பயிர் ஊக்கிகளின் பங்கு.
- மண் மற்றும் தட்பவெப்பத் தேவைகள்.
- சாகுபடிக்கேற்ற இரகங்கள்.
- உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- உர மேலாண்மை.
- ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மேலாண்மை.
- அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள்.
முக்கிய பழப்பயிர்கள்
- மா
- வாழை
- திராட்சை
- பப்பாளி
- சப்போட்டா
- கொய்யா
- எலுமிச்சை
- மாதுளை
- இலந்தை
- சீதாப்பழம்
- நெல்லி
- ஆப்பிள்
- பேரிக்காய்
- வெண்ணெய் பழம்
- டிராகன் பழம்
- பிளம்ஸ்
- அன்னாசி
காய்கறிப் பயிர்கள்
- காய்கறிகளின் முக்கியத்துவம்.
- ஊட்டச்சத்து மதிப்பு.
- முக்கிய காய்கறிப் பயிர்களை இனப்பெருக்கும் வழிமுறைகள்.
- பயிர் ஊக்கிகளின் பங்கு.
- காய்கறித் தோட்ட வகைகள்.
- வீட்டுத் தோட்டம்.
- ஊட்டச்சத்து தோட்டம்.
- டிரக் தோட்டம்.
- வணிக காய்கறித் தோட்டம்.
- மண் மற்றும் தட்பவெப்பத் தேவைகள்.
- சாகுபடிக்கேற்ற இரகங்கள்.
- வீரிய ஒட்டு இரகங்கள்.
- உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- உர மேலாண்மை.
- ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மேலாண்மை.
- அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள்.
முக்கிய காய்கறிப் பயிர்கள்
- தக்காளி
- கத்தரி
- மிளகாய்
- வெண்டை
- வெங்காயம்
- பந்தல் காய்கறிகள்
- காலிஃபிளவர்
- முட்டைக்கோஸ்
- டர்னிப்
- உருளைக்கிழங்கு
- பீட்ரூட்
- காரட்
- கரைகள்
- பல்லாண்டு காய்கறிப் பயிர்கள்
மலர்ப் பயிர்கள்
- மலர்ப் பயிர்களின் முக்கியத்துவம்.
- இனப்பெருக்கும் வழிமுறைகள்.
- பயிர் ஊக்கிகளின் பங்கு.
- மண் மற்றும் தட்பவெப்பத் தேவைகள்.
- சாகுபடிக்கேற்ற இரகங்கள்.
- உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- சத்து மற்றும் நுண்ணூட்டக் குறைபாடுகள்.
- ஊட்டச்சத்து மேலாண்மை.
- அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள்.
முக்கிய மலர்ப் பயிர்கள்
- மல்லி
- ரோஜா
- சாமந்தி
- துலுக்க சாமந்தி
- சம்பங்கி
- கனகாம்பரம்
- கோழிக்கொண்டை
தோட்ட அமைப்பு மற்றும் அலங்காரத் தோட்டக்கலை
- தோட்ட வடிவமைப்பு.
- முறையான தோட்டம்.
- முறைசாரா தோட்டம்.
- தோட்டத்தின் பகுதிகள்.
- புல்வெளி அமைத்தல்.
- புல்வெளி தயாரித்தல்.
- ஓராண்டு பூக்கும் செடிகள்.
- பூக்கும் மரங்கள்.
- பசுமையான மரங்கள்.
- படரும் செடிகள்.
- ஏறும் செடிகள்.
- ஆர்கிட்கள்.
- சதைப்பற்றுள்ள செடிகள்.
- வீட்டின் உட்புறச் செடிகள்.
- உட்புற அழகுபடுத்துதல்.
- கொய் மலர்கள்.
- மலர் ஏற்பாடு.
- போன்சாய் வளர்ப்பு.
- உலர் மலர் அழகுபடுத்துதல்.
நறுமண, மலைத்தோட்ட மற்றும் மருத்துவப் பயிர்கள்
நறுமணப் பயிர்கள்
- மிளகு
- ஏலக்காய்
- பூண்டு
- கிராம்பு
- ஜாதிக்காய்
- இலவங்கப்பட்டை
- சர்வசுகந்தி
- மஞ்சள்
- இஞ்சி
- புளி
- கொத்தமல்லி
- வெந்தயம்
மலைத்தோட்டப் பயிர்கள்
- காபி
- தேயிலை
- தென்னை
- பாக்கு
- முந்திரி
- கோகோ
- இரப்பர்
மருத்துவப் பயிர்கள்
- கண்வலி கிழங்கு
- திப்பிலி
- அவுரி
- சென்னா
- கீழாநெல்லி
- துளசி
- கற்றாழை
- கோலியஸ்
- வசம்பு
பிற தலைப்புகள்
- தென்னையில் வீரிய ஒட்டு இரகங்கள்.
- வீரிய ஒட்டு இரகங்கள் உற்பத்தி.
- திசு வளர்ப்பு.
- நுண்பயிர் பெருக்கம்.
- பூரணதிறன் (Totipotency).
- பசைக்கூடு வளர்ப்பு.
- தாவரத்தின் புத்துயிர்ப்பு.
- உடல் நகல் வேறுபாடு.
- திசு வளர்ப்பு நுட்பங்கள்.
- செடிகளை கடினப்படுத்துதல்.
அலகு V – பயிர் இனப்பெருக்கம் மற்றும் விதை உற்பத்தி (20 வினாக்கள்)
பயிர் இனப்பெருக்கம்
- வேளாண் பயிர்களின் முக்கியத்துவம்.
- வேளாண் மற்றும் தொழிற்சாலைப் பயிர்களின் வகைகள்.
- நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், நார்ப்பயிர்கள், சர்க்கரை மற்றும் மாவுப் பயிர்களின் முக்கிய வேதிப்பொருட்கள்.
- ஒளிச்சேர்க்கை.
- சுவாசம்.
- சேகரிக்கப்பட்ட மூலக்கூறுகளின் இடமாற்றம்.
- மலர் உயிரியல்.
- பயிர்களின் இனப்பெருக்கம்.
- மகரந்தச் சேர்க்கை அமைப்பு.
- தன்மகரந்தச் சேர்க்கை.
- அயல் மகரந்தச் சேர்க்கை.
- தாவர மரபணு வளங்கள்.
- மரபணு வளங்களின் முக்கியத்துவம்.
- மரபணு வளங்களை சேகரித்தல்.
- குணாதிசயப்படுத்துதல்.
- மரபணு வளங்களை சேமித்தல்.
மகரந்த மலட்டுத்தன்மை
- தன்ஒவ்வாமை (Self Incompatibility).
- மகரந்த மலட்டுத்தன்மை – பயன்பாடு மற்றும் இடர்பாடுகள்.
- மரபணு மகரந்த மலட்டுத்தன்மை (GMS).
- சைட்டோபிளாஸ்மா மகரந்த மலட்டுத்தன்மை (CMS).
- மரபணு–சைட்டோபிளாஸ்மா மகரந்த மலட்டுத்தன்மை (CGMS).
- சுற்றுச்சூழல் உணரும் மரபணு மகரந்த மலட்டுத்தன்மை (EGMS).
- இரசாயனம் தூண்டப்பட்ட மகரந்த மலட்டுத்தன்மை (Gametocides).
இனப்பெருக்க முறைகள்
தன்மகரந்தச் சேர்க்கைப் பயிர்கள்
- தனிவழித் தேர்வு.
- இனக்கலப்பு மற்றும் தேர்வு.
- சந்ததி வழித் தொடர் முறை.
- பெருந்திறள் வழித் தொடர் முறை.
- நெல்.
- உளுந்து.
- நிலக்கடலை.
- நெல்லில் இரு வரிசை மற்றும் மூன்று வரிசை கலப்பினங்கள்.
அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர்கள்
- கூட்டுத் தேர்வு.
- பிற்கலப்பு இனப்பெருக்கம்.
- வீரிய ஒட்டு இனப்பெருக்கம்.
- வீரிய ஒட்டு இரகங்கள் உருவாக்குதல்.
- உட்கலப்பினம் உருவாக்குதல்.
- ஒற்றைக் கலப்பு.
- இரட்டைக் கலப்பு.
- பலகரகக் கலப்பு.
- மகரந்த மலட்டு வரிசைகளைப் பயன்படுத்தி வீரிய ஒட்டு விதை உற்பத்தி.
- சின்தடிக் (Synthetic) இரகங்கள்.
- காம்போசிட் (Composite) இரகங்கள்.
முக்கிய பயிர்கள்
- மக்காச்சோளம்.
- கம்பு.
- துவரை.
- பருத்தி.
- சோளம்.
- ஆமணக்கு.
- சூரியகாந்தி.
பாலில்லா இனப்பெருக்கப் பயிர்கள்
- நகல் தேர்வு.
- கரும்பு.
- மரவள்ளி.
- உருளைக்கிழங்கு.
- தீவனப் பயிர்கள்.
- ஒட்டுக்கலப்பு மற்றும் தேர்வு.
பயிர் மேம்பாடு
- சடுதி மாற்ற இனப்பெருக்கம்.
- பன்மடிய இனப்பெருக்கம்.
- இரு இன ஒட்டுக்கலப்பு.
- முக்கியத்துவம் மற்றும் சாதனைகள்.
- புவியியல் குறியீடுகள் (GI).
- பயிர் இரகங்களின் பாதுகாப்பு.
- விவசாயிகளின் உரிமைச் சட்டம்.
- அறிவுசார் சொத்துரிமைகள்.
விதை உற்பத்தி
- விதையின் முக்கியத்துவம்.
- விதைத் தரக் குணாதிசயங்கள்.
- விதைகளின் வகைகள்.
- நியூக்ளியஸ் விதை.
- வல்லுநர் விதை.
- ஆதார விதை.
- சான்று விதை.
- விதை உற்பத்தி வழிமுறைகள்.
- விதைப்பெருக்கு விகிதம்.
- விதைச் சான்றளிப்பு.
- விதை உற்பத்திக்கான பொது வழிகாட்டு நெறிமுறைகள்.
- வயல் ஆய்வு.
- விதைத் தரம்.
- மகரந்தச் சேர்க்கையில் பூச்சிகள், சூழ்நிலை மற்றும் மண்ணின் பங்கு.
- விதை உற்பத்திப் பதிவு.
- இரக மற்றும் வீரிய ஒட்டு இரக விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
- நெல்.
- மக்காச்சோளம்.
- சிறுதானியங்கள்.
- பயறுவகைகள்.
- பருத்தி.
- எண்ணெய் வித்துப் பயிர்கள்.
- தீவனப் பயிர்கள்.
- தக்காளி.
- கத்தரி.
- மிளகாய்.
- வெண்டை.
- அவரை.
- வெங்காயம்.
- பந்தல் காய்கறிகள்.
- அறுவடை.
- பதப்படுத்துதல்.
- விதை நேர்த்தி.
- விதை சேமித்தல்.
- விதை ஆரோக்கியம்.
- விதை விற்பனை.
அலகு VI – பயிர் பாதுகாப்பு : கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் (30 வினாக்கள்)
பூச்சியியல்
- பூச்சிகள் – வரையறை.
- பூச்சிகளின் குணாதிசயங்கள்.
- பொருளாதார வகைப்பாடு.
- பட்டுப்புழு வளர்ப்பு.
- மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பு.
- தேனி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு.
- நன்மை செய்யும் பூச்சிகள்.
- மகரந்தச் சேர்க்கைப் பூச்சிகள்.
- வேட்டையாடும் பூச்சிகள்.
- ஒட்டுண்ணிகள்.
பயிரைத்தாக்கும் பூச்சிகள்
- வரையறை.
- வகைகள்.
- பூச்சி தீவிரப்பரவல் கண்காணித்தல்.
- முன்அறிவிப்பு.
- பொருளாதார வரம்பு நிலை (ETL).
- பொருளாதார சேதநிலை (EIL).
- பூச்சி மேலாண்மை.
- கலாச்சார முறைகள்.
- உடல்சார்ந்த முறைகள்.
- இயந்திர முறைகள்.
- சட்டப்படி கட்டுப்படுத்துதல்.
- ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM).
- பூச்சி எதிர்ப்பு இரகங்கள்.
உயிரியல் கட்டுப்பாடு
- ஒட்டுண்ணிகள்.
- வேட்டையாடும் பூச்சிகள்.
- நுண்ணுயிரிகள்.
- உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள்.
- உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள்.
- உயிரியல் கட்டுப்பாட்டின் நன்மைகள்.
பூச்சிக்கொல்லிகள்
- பூச்சிக்கொல்லிகளின் குழுக்கள்.
- பூச்சிக்கொல்லிகளின் வகைகள்.
- செயல்படும் முறை.
- தயாரிப்பு மற்றும் பயன்பாடு.
- பூச்சிக்கொல்லி தெளிக்கும் முறைகள்.
- பாதுகாப்பான பயன்பாடு.
- சுற்றுச்சூழல் மாசுபாடு.
- புதிய மற்றும் அங்கக பூச்சிக்கொல்லிகள்.
- பூச்சிக்கொல்லி மிகுதி.
- பிரமோன்களின் (Pheromones) பங்கு.
- குணங்களை மாற்றும் வேதிப்பொருட்கள்.
உயிரியல் பூச்சிக்கொல்லிகள்
- டிரைக்கோகிராம்மா.
- கிரிசோபெர்லா.
- ஒட்டுண்ணிகள்.
- வேட்டையாடும் பூச்சிகள்.
- பூஞ்சாணங்கள்.
- வைரஸ்கள்.
- Trichoderma viride.
- Bacillus subtilis.
- அதிக பெருக்கத்திற்கான உற்பத்தி முறைகள்.
- பொடி வடிவ தயாரிப்புகள்.
- உயிரியல் பூச்சிக்கொல்லிகள்.
- உயிரியல் கட்டுப்பாட்டுக் கூடம்.
முக்கியப் பயிர்களில் பூச்சி மேலாண்மை
- நெல்.
- சிறுதானியங்கள்.
- பருத்தி.
- கரும்பு.
- பயறுவகைகள்.
- எண்ணெய் வித்துப் பயிர்கள்.
- கத்தரி.
- தக்காளி.
- வெண்டை.
- பந்தல் காய்கறிகள்.
- முருங்கை.
- மரவள்ளி.
- மிளகாய்.
- வெங்காயம்.
- தென்னை.
- பாக்கு.
- மஞ்சள்.
- கறிவேப்பிலை.
- தேயிலை.
- காபி.
- ஏலக்காய்.
- மிளகு.
- வெற்றிலை.
- மலர்ப் பயிர்கள்.
- மா.
- எலுமிச்சை.
- வாழை.
- திராட்சை.
- சப்போட்டா.
- கொய்யா.
- மாதுளை.
- சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் மேலாண்மை.
தாவர நோயியல்
- பயிர் நோய்கள் – வரையறை.
- நோய்களின் காரணங்கள்.
- பாக்டீரியா.
- வைரஸ்.
- பூஞ்சாணம்.
- மைக்கோபிளாஸ்மா.
- பயிர் நோய்களின் வகைகள்.
- பரவும் தன்மை.
- நோய் பரவலை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் காரணிகள்.
- நோய் ஒழித்தல்.
- நோய் தடுத்தல்.
- நோய் பாதுகாத்தல்.
- கலாச்சார கட்டுப்பாடு.
- உயிரியல் கட்டுப்பாடு.
- புதிய தொழில்நுட்பங்கள்.
- காளான்.
- சிப்பிக் காளான் வளர்ப்பு.
- டிரைக்கோடெர்மாவின் பயன்கள்.
- நூற்புழுக்கள் – வகைகள்.
- நூற்புழு அறிகுறிகள்.
- நூற்புழு மேலாண்மை.
பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் நோய் மேலாண்மை
- பூஞ்சாணக் கொல்லிகளின் குணங்கள்.
- முக்கிய குழுக்கள்.
- உருவாக்கம் மற்றும் பயன்பாடு.
- பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.
- நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பங்கு.
- உயிரித் தொழில்நுட்பத்தின் பங்கு.
- நோய்களால் ஏற்படும் இழப்பீடு மதிப்பீடு.
- நோய் மேலாண்மைக் கொள்கைகள்.
- பூஞ்சாணம், வைரஸ், பாக்டீரியா மற்றும் மைக்கோபிளாஸ்மா நோய்கள்.
- தானியப் பயிர்கள்.
- பயறுவகைகள்.
- எண்ணெய் வித்துக்கள்.
- பணப்பயிர்கள்.
- பழப்பயிர்கள்.
- காய்கறிப் பயிர்கள்.
- மலைத்தோட்டப் பயிர்கள்.
- மணமூட்டிப் பயிர்கள்.
- மலர்ப் பயிர்கள்.
- ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை (IDM).
அலகு VII – கால்நடை, கோழி நிர்வாகம், செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கன்றுகள் வளர்ப்பு (10 வினாக்கள்)
கால்நடை வளர்ப்பு
- இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம்.
- கால்நடை உற்பத்தி முறைகள்.
- மேய்ச்சல் முறை.
- கொட்டகை முறை.
- வெளிப்புற முறை.
- பகுதிநேர முறை.
- கலப்பு முறை.
- ஒருங்கிணைந்த பண்ணையம்.
- கால்நடை மேலாண்மை முறைகள்.
மாட்டு வளர்ப்பு
- மாட்டு இனங்கள் – வரையறை.
- உள்நாட்டு இனங்கள்.
- வெளிநாட்டு இனங்கள்.
- சிந்தி.
- காங்கேயம்.
- உம்பளாச்சேரி.
- ஜெர்சி.
- ஹோல்ஸ்டீன் பிரிசியன்.
- முர்ரா.
- சுருதி.
- செயற்கை கருவூட்டல்.
- செயற்கை கருவூட்டலின் நன்மைகள் மற்றும் குறைகள்.
மாட்டுக் கொட்டகை
- ஒரு வரிசை முறை.
- இரட்டை வரிசை முறை.
- தலை–தலை முறை.
- வால்–வால் முறை.
- கன்றுகள் பராமரிப்பு.
- பால்மாடுகள் பராமரிப்பு.
- காளை மாடுகள் பராமரிப்பு.
- கொட்டகை அமைக்கும் முறைகள்.
- இடம் தேர்வு.
- நிறை மற்றும் குறைகள்.
பால் உற்பத்தி
- பால் – வரையறை.
- சுத்தமான பால் உற்பத்தி.
- பால்கறவை.
- கைக்கறவை.
- இயந்திரக் கறவை.
- பால் பதப்படுத்துதல்.
- குறைந்த வெப்பநிலை – அதிக நேரம் (LTLT).
- அதிக வெப்பநிலை – குறைந்த நேரம் (HTST).
- நன்மைகள் மற்றும் குறைகள்.
தீவன மேலாண்மை
- தீவனங்கள் – வரையறை.
- சமச்சீர் தீவனம்.
- பசுந்தீவனம்.
- தீவனத்தின் தேவை.
- தீவனத்தின் முக்கியத்துவம்.
கால்நடை நோய்கள்
- நோய்களின் வகைகள்.
- பொதுவான கட்டுப்பாடு.
- தடுப்பு முறைகள்.
- வைரஸ் நோய்கள்.
- பாக்டீரியா நோய்கள்.
- ஆந்தராக்ஸ்.
- ஹீமோராஜிக் செப்டிசிமியா.
- சப்பை நோய்.
- டிம்பானிடிஸ்.
- கீட்டோசிஸ்.
- பால் காய்ச்சல்.
- மடிநோய்.
- மடிநோய் மேலாண்மை.
- மனிதனுக்குப் பரவும் நோய்கள்.
- டியூபர்குலோசிஸ்.
- கன்று வீச்சு.
- வெறிநாய்க்கடி.
- தடுப்பு மற்றும் மேலாண்மை.
ஆடு வளர்ப்பு
- வெள்ளாடு வளர்ப்பு.
- செம்மறியாடு வளர்ப்பு.
- உள்நாட்டு இனங்கள்.
- வெளிநாட்டு இனங்கள்.
- வளர்ப்பு முறைகள்.
- கொட்டகை நிர்வாகம்.
- கொட்டகை அமைப்பு.
- தரை அமைப்பு.
- இடத் தேவை.
- தீவனம்.
- தீவன மரங்கள்.
- குடற்புழுக்கள்.
- அம்மை.
- கோமாரி.
- நீலநாக்கு.
- துள்ளுமாரி.
- அக மற்றும் புற ஒட்டுண்ணிகள்.
- நோய்கள்.
- பராமரிப்பு மற்றும் மேலாண்மை.
கோழி வளர்ப்பு
- கோழி வளர்ப்பு முறைகள்.
- புறக்கடை முறை.
- கூண்டு முறை.
- முட்டைக் கோழிகள்.
- இறைச்சிக் கோழிகள்.
- குஞ்சுகள் பராமரிப்பு.
- வெப்பக்காப்பான் நிர்வாகம்.
- ஆழ்கூழ் முறை.
- கூண்டு வளர்ப்பு.
- பரண்மேல் கூண்டு முறை.
- தரை இடத் தேவை.
- கழிவு மேலாண்மை.
கோழித் தீவனம் மற்றும் நோய்கள்
- தீவனப் பகுதிப் பொருட்கள்.
- தீவன மாற்று விகிதம் (FCR).
- வைரஸ் நோய்கள்.
- பாக்டீரியா நோய்கள்.
- புரோட்டோசோவா நோய்கள்.
- ராணிக்கட் நோய்.
- இன்ஃபெக்சியஸ் பர்சல் நோய்.
- ஈ.கோலை.
- கோரிசா.
- சால்மொனெல்லோசிஸ்.
- காக்சிடியோசிஸ்.
- வைட்டமின் குறைபாடுகள்.
- தாதுப்பொருள் குறைபாடுகள்.
- அறிகுறிகள்.
- தடுப்பு முறைகள்.
- தமிழக அரசின் சிறப்பு கால்நடை வளர்ப்புத் திட்டங்கள்.
- மானியங்கள்.
அலகு VIII – பண்ணை இயந்திரங்கள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் (10 வினாக்கள்)
பண்ணை இயந்திரங்கள்
- கதிரடிக்கும் தளம்.
- உலர்த்தும் தளம்.
- I.C. என்ஜின்கள் – அறிமுகம்.
- I.C. என்ஜின் வகைகள்.
- தடுப்பு பராமரிப்பு.
- சிறிய பழுதுபார்த்தல்.
- டிராக்டர்.
- டிராக்டரின் அமைப்புகள்.
- ஹைட்ராலிக் அமைப்பு.
- கிளட்ச்.
- டிரான்ஸ்மிஷன் அமைப்பு.
- டிராக்டருடன் கருவிகள் இணைத்தல்.
- பவர் டில்லர்.
- விதையிடும் கருவி.
- நடவு இயந்திரம்.
- பயிர் பாதுகாப்பு உபகரணங்கள்.
- அறுவடை இயந்திரம்.
- விவசாய பம்புகள்.
- பம்புகளின் வகைகள்.
- தனிப்பயன் செயல்பாட்டு மையம்.
- இ-வாடகை.
அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம்
- நீண்டகால பயிர்களில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள்.
- அழுகக்கூடிய பயிர்களில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள்.
- ஈரப்பதம் தீர்மானித்தல்.
- சூரிய உலர்த்துதல்.
- இயந்திர உலர்த்துதல்.
- நன்மைகள் மற்றும் தீமைகள்.
- ஹல்லிங் இயந்திரங்கள்.
- டிகாட்டிகேட்டர்.
- ரப்பர் ரோல் ஹஸ்கெல்லர்.
- மையவிலக்கு டிஹஸ்கர்.
- நெல் கொதிநிலைப்படுத்துதல்.
- மெருகூட்டல்.
- சோளம் அரைத்தல்.
- பருப்பு அரைத்தல்.
- விதை நேர்த்தி.
- தானிய சேமிப்பு.
- விதை சேமிப்பு.
- பாதுகாப்பான சேமிப்பு.
- மதிப்புக் கூட்டல்.
- பொருத்தமான இயந்திரங்கள்.
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
- ஆற்றல் வளங்கள்.
- மரபுசார் ஆற்றல்.
- மரபுசாரா ஆற்றல்.
- சூரிய ஆற்றல்.
- உயிர் நிறை ஆற்றல்.
- உயிர்வாயு தொழில்நுட்பம்.
- உயிர்வாயு ஆலை.
- உயிரி எரிபொருள்.
- வாயுவாக்கிகள்.
- புகையற்ற சுலாக்கள்.
- இயற்கை வளங்கள்.
- சுற்றுச்சூழல் மாசுபாடு.
- வளிமண்டல மாசு.
- தொழிற்சாலை மற்றும் வாகன மாசு.
- புகைமூட்டம்.
- அமில மழை.
- ஓசோன் துளை.
- புவி வெப்பமடைதல்.
- காரணங்கள்.
- விளைவுகள்.
- கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்.
- பாரம்பரிய விவசாய முறைகள்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள்.
அலகு IX – வணிக மேலாண்மை (20 வினாக்கள்)
உயிரியல் கட்டுப்பாடு
- உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்கள்.
- பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் பங்கு.
- உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்களின் வகைகள்.
- உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைத்தல்.
- Spodoptera litura பெரும் உற்பத்தி.
- Helicoverpa armigera பெரும் உற்பத்தி.
- SINPV.
- HaNPV.
- Trichogramma.
- Chrysoperla.
- Coccinellid.
- Trichoderma viride.
- Pseudomonas fluorescens.
- EPN (Entomopathogenic Nematodes).
உயிர் உரங்கள்
- பயிர் ஊட்டச்சத்து நுண்ணுயிர்கள்.
- அசோஸ்பைரில்லம்.
- அசோட்டோபாக்டர்.
- குளுகோனோ அசிட்டோபாக்டர்.
- பாஸ்பேட் கரைப்பான்.
- PGPR.
- நீலப்பச்சை பாசி (BGA).
- PPFM.
- அசோலா.
- வேர் உட்பூசனம்.
- கேரியர் மற்றும் திரவ உயிர் உரங்கள்.
- சேமிப்பு.
- தரக்கட்டுப்பாடு.
- உயிர் உர ஆய்வகம்.
காளான் தொழில்நுட்பம்
- காளான் உருவவியல்.
- சிப்பி காளான்.
- பால் காளான்.
- நச்சுக் காளான்கள்.
- ஆய்வக நுட்பங்கள்.
- ஊடக தயாரிப்பு.
- தூய வளர்ப்பு.
- ஸ்பான் தயாரிப்பு.
- சாகுபடி.
- அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம்.
- மதிப்புக் கூட்டல்.
விதை மற்றும் நாற்றங்கால் தொழில்நுட்பம்
- வயல் தேர்வு.
- மரபியல் தூய்மை.
- தனிமைப்படுத்துதல்.
- மகரந்த நீக்குதல்.
- எமாஸ்குலேஷன்.
- கலப்பின விதை உற்பத்தி.
- கேமடோசைட் பயன்பாடு.
- Selfing.
- Crossing technique.
- Clonal propagation.
- கள ஆய்வு.
- சான்றிதழ்.
கரிம உரங்கள்
- தொழு உரம்.
- தென்னை நாற்கழிவு உரம்.
- கரும்பு குப்பை.
- பிரஸ்மட்.
- பண்ணைக் கழிவுகள்.
- பார்த்தீனியம் உரமாக்கல்.
- கரிம உரத்தின் முதிர்வு.
- மண்புழு உரம்.
- மண்புழு உரம் தயாரித்தல்.
- மண்புழு தேர்வு.
- பயன்பாடு.
அலகு X – வேளாண் விரிவாக்கம், பொருளியல் மற்றும் நவீன விவசாயம் (30 வினாக்கள்)
கிராமிய மற்றும் வேளாண் பொருளாதாரம்
- கிராமிய மற்றும் வேளாண் பொருளாதாரம் – பொருள், முக்கியத்துவம் மற்றும் வாய்ப்புகள்.
- வேளாண் பொருளாதாரத்தின் பிரச்சினைகள்.
- மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்.
- உற்பத்திக் காரணிகள்.
- நிலம் – வழங்குதல் மற்றும் பயன்பாடு.
- நில வைத்திருக்கும் அளவு.
- மனிதன் – நில விகிதம்.
- நிலச் சீர்திருத்தம்.
- பூமிதான இயக்கம்.
- பூமிதான இயக்கத்தின் வெற்றிகள் மற்றும் தோல்விகள்.
- கிராமக் கூலியாளர்கள் – பொருள், வகைகள் மற்றும் குணாதிசயங்கள்.
- வேளாண் கூலியாளர்கள் – வேலை, கூலி மற்றும் வருமானம்.
- குறைந்தபட்சக் கூலிச் சட்டம்.
- வேளாண் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள்.
கிராம வங்கியியல் மற்றும் நிதி
- கிராம வங்கியியல் – கொள்கைகள்.
- கிராம வங்கிகளின் வகைகள்.
- வேளாண் நிதி ஆதாரங்கள்.
- நபார்டு (NABARD) – தோற்றம்.
- நபார்டின் பங்குகள் மற்றும் செயல்பாடுகள்.
- கிராமத் தொழில்கள் – முக்கியத்துவம்.
- கிராமத் தொழில்களின் வகைகள்.
- முதலீட்டுத் தேவைகள்.
வேளாண் தொழில்கள்
- வேளாண் தொழில்களின் வகைகள்.
- காதி மற்றும் கிராமத் தொழில்கள்.
- வேளாண் தொழில்களின் பிரச்சினைகள்.
- வேளாண் விளைபொருட்கள்.
- வேளாண் கழிவுப் பொருட்கள்.
- கரும்பு சார்ந்த தொழில்கள்.
- பருத்தி விதை சார்ந்த தொழில்கள்.
- வாழைநார் தொழில்கள்.
- வனப்பொருள் சார்ந்த தொழில்கள்.
- கிராமத் தொழில்நுட்பம்.
- தொழில்நுட்ப இடைவெளி.
- தொழில்நுட்ப பரவலில் சமூக மற்றும் பொருளாதாரக் குறைகள்.
- கிராமப்புற முன்னேற்றத் திட்டங்கள்.
வேளாண் விற்பனை
- வேளாண் விற்பனை – வரையறை.
- வேளாண் விற்பனையின் கொள்கைகள்.
- வேளாண் விற்பனையின் பங்குகள்.
- வேளாண் விற்பனையின் வகைகள்.
- சந்தை அமைப்பு.
- வேளாண் சந்தைகளின் பண்புகள்.
- தரம் பிரித்தல்.
- விற்பனை விலை.
- இலாபம்.
- விலைப் பகிர்வு.
- வேளாண் விற்பனையின் நிறைகள் மற்றும் குறைகள்.
வேளாண் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்
- வேளாண் விற்பனை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் சங்கம்.
- ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.
- தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED).
- டான் பெட் (TANFED).
- சிறப்பு அமைப்புகள்.
- இந்திய உணவுக் கழகம் (FCI).
- மத்திய சேமிப்புக் கழகம்.
- மாநில சேமிப்புக் கழகம்.
- அக்மார்க் (AGMARK).
- இ-நாம் (e-NAM).
விலை ஆதரவு மற்றும் இடுபொருட்கள்
- விலை ஆதரவு திட்டங்கள்.
- இடையகப் பங்கு.
- செயல்பாடுகள்.
- வேளாண் செலவு மற்றும் விலை.
- விலை நிலைப்படுத்துதல்.
- அக்மார்க் தரப் பிரித்தல்.
- வேளாண் இடுபொருட்கள்.
- விதைகள்.
- உரங்கள்.
- பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள்.
- வேளாண் கருவிகள் விற்பனை.
கிராமப்புற சமூகவியல்
- கிராமப்புற சமூகவியல் – வரையறை.
- கிராமப்புற சமூகவியலின் பண்புகள்.
- கிராம இளைஞர்கள்.
- கிராம இளைஞர்களின் தேவைகள்.
- கிராமப்புற நிறுவனங்கள்.
- தன்னார்வ அமைப்புகள்.
- தலைமைப் பண்பு.
- தலைமைப் பண்பின் வகைகள்.
- தலைமைப் பண்பின் தாக்கங்கள்.
- ஊக்கப்படுத்துதல்.
- ஊக்கப்படுத்தலின் வகைகள்.
- ஊக்கப்படுத்தலின் பண்புகள்.
வேளாண் விரிவாக்கம்
- வேளாண் விரிவாக்கம் – வரையறை.
- வேளாண் விரிவாக்கத்தின் வகைகள்.
- வேளாண் விரிவாக்க முறைகள்.
- விரிவாக்க உபகரணங்கள்.
- பதிப்புரைகள்.
- மின்னணு ஊடகங்கள்.
- தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் புதிய சாதனைகள்.
- செயல் விளக்கங்கள்.
- வயல் விழாக்கள்.
- பொருட்காட்சிகள் மூலம் தொழில்நுட்ப பரவல்.
கிராம வளர்ச்சி
- கிராமப் பயணம்.
- வளங்களைக் கண்டறிதல்.
- பங்கேற்பு கிராம மதிப்பீடு (PRA).
- SWOT பகுப்பாய்வு.
- கிராம வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள் தயாரித்தல்.
விவசாயிகள் மற்றும் பண்ணை மேலாண்மை
- விவசாயிகள்.
- பண்ணை வளங்களை ஆராய்தல்.
- விவசாயிகளின் வாழ்க்கைத்தரம்.
- வருமானம் மற்றும் செலவினங்கள்.
- தொழில்நுட்பத் தகவல்களைப் பெறுதல்.
- தொழில்நுட்பத் தகவல்களைப் பரப்புதல்.
- தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதைப் பாதிக்கும் காரணிகள்.
வயல்வெளி பிரச்சினைகள்
- வயல்வெளி வேளாண் பிரச்சினைகள் பகுப்பாய்வு.
- விவசாயிகள் மற்றும் வயல்களின் ஆய்வு.
- மண் தொடர்பான பிரச்சினைகள்.
- பூச்சி மற்றும் நோய் தொடர்பான பிரச்சினைகள்.
- தொழில்நுட்பப் பிரச்சினைகள்.
- தீர்வுகள் வழங்குதல்.
வேளாண் சேவை மையங்கள்
- வேளாண் சேவை மையங்கள்.
- வியாபார நுட்பங்கள்.
- விவசாயிகளின் அணுகுமுறைகள்.
- சந்தையிலுள்ள வேளாண் இரசாயனங்கள்.
- அவற்றின் விலை.
- விவசாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அனுபவங்கள்.
சந்தை ஆய்வு
- தினசரி மொத்த காய்கறி சந்தை.
- உழவர் சந்தை.
- விலை ஏற்ற இறக்கங்களை ஆராய்தல்.
- பல்வேறு காய்கறிகளுக்கான விலைப்பட்டியல் தயாரித்தல்.
- பல மாவட்டங்களில் கிடைக்கும் கூடுதல் விலையை ஒப்பிடுதல்.
- விலை அடிப்படையில் தகுந்த விதைப்பு காலத்தைத் தீர்மானித்தல்.
வேளாண் தொழில் முனைவோர்
- வேளாண் தொழில்கள் தொடங்கும் வாய்ப்புகள்.
- உணவுப் பதப்படுத்தும் தொழில்கள்.
- சாத்தியக்கூறுகள் ஆய்வு.
- தமிழக அரசின் திட்டங்கள்.
- அரசின் கொள்கைகள்.
- வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் (FPO).
- உற்பத்தியாளர் குழுக்களை ஆரம்பித்தல்.
- பங்குகள் மற்றும் செயல்பாடுகள்.
நவீன வேளாண்மை
- வேளாண்மையில் கணினியின் பயன்பாடு.
- மல்டிமீடியா விளக்கக்காட்சிகள்.
- இணையதளம்.
- மின்னஞ்சல்.
- இணையதள குறிப்பேடுகள் பதிவிடுதல்.
- இணையதள பயன்பாடுகள் (Apps).
- இணையதள போர்ட்டல்கள்.
- உழவன் செயலி.
- அக்ரிஸ்நெட்.
- தமிழ் மண் வளம் மற்றும் சம்பத்தியல் செயலிகள்.
- விவசாயிகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு.
- வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் அதன் பயன்பாடுகள்.
வேளாண்மை பாடத்திட்டம்: exam pattern and key details
| Detail | Current information |
|---|---|
| Exam | TNPSC |
| Paper / stage | வேளாண்மை |
| Current cycle | 2026 |
| Page type | Syllabus |
| Conducting body | TNPSC |
| Language | ta |
Detail: Exam
- Current information
- TNPSC
Detail: Paper / stage
- Current information
- வேளாண்மை
Detail: Current cycle
- Current information
- 2026
Detail: Page type
- Current information
- Syllabus
Detail: Conducting body
- Current information
- TNPSC
Detail: Language
- Current information
- ta
Common mistakes to avoid
Do not prepare from an old syllabus without comparing it with the latest official notice and the requirements for your exact exam stage.
Candidates also ask
அதிகாரப்பூர்வ TNPSC CTSE வேளாண்மை தாள் II பாடக் குறியீடு 431.
வேளாண்மை தாள் II பாடத்திட்டத்தில் 10 அலகுகள் உள்ளன.
Frequently asked questions
அலகு வாரியான சரிபார்க்கப்பட்ட வினா ஒதுக்கீடு மொத்தம் 200.
வேளாண்மை தாள் II பட்டயப் படிப்புத் தரத்தில் உள்ளது.
வேளாண்மை பகுதி அடுத்த பாடமான தானியங்கி மற்றும் இயந்திரவியல் பொறியியல், குறியீடு 512, தொடங்குவதற்கு முன் முடிகிறது.
Official resources
Research methodology and editorial review
Research methodology
GovtJobsNet editors compare the latest official TNPSC notice, conducting-body resources and published amendments before updating this page. Where an official 2026 document is pending, the page is marked and reviewed again after release.
- Last updated
- 12 July 2026
- Content cycle
- TNPSC 2026
Candidate questions and discussion
Ask a question about this TNPSC syllabus guide. Do not share personal application details.